Homeஸ்ரீல பிரபுபாதா வரலாறு
ஸ்ரீல பிரபுபாதா வரலாறு
ஸ்ரீல பிரபுபாதா வரலாறு
Standard shipping in 2 working days

ஸ்ரீல பிரபுபாதா வரலாறு

₹150
₹100
Saving ₹50
33% off
Product Description

வைஷ்ணவ ஆச்சாரியார் ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை சரிதம் . ஹரே கிருஷ்ணா என்ற மாபெரும் வெற்றிகரமான இயக்கத்தை அமெரிக்காவில் ஆரம்பித்து உலகம் முழுதும் கிருஷ்ணா பக்தர்களை உருவாக்கிய ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம். வைஷ்வர்களின் பெருமைகளை படிப்பது புண்ணியம் தருவது மட்டுமல்லாமல் பகவானுக்கு மிகவும் பிடித்த காரியமாகும். மேலும் இந்த புத்தகத்தில் தனது எழுபதாவது வயதில் வெறும் 40 டாலர் உடன் அமெரிக்கா சென்று கிருஷ்ணா நாம பலத்தால் உலகம் முழுதும் 108 கோவில்களை கட்டி பல கிருஷ்ணா பக்தர்களை உருவாக்கிய அவரது வரலாறு நமக்கு நல்ல உத்வேகம் மட்டுமல்லாமல் பக்தியையும் கொடுக்கும். அமீரகத்தில் உள்ளவர்களுக்கு இந்த விலை Rs. 100. தபால் செலவு தனி.

Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality