Homeபகவத் கீதை உண்மையுருவில்
பகவத் கீதை உண்மையுருவில்
பகவத் கீதை உண்மையுருவில்
Standard shipping in 2 working days

பகவத் கீதை உண்மையுருவில்

₹400
₹300
Saving ₹100
25% off
Product Description

உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பகவத் கீதை வேத ஞானத்தின் மணிமகுடமாக உலகம் முழுவதும் உணரப்படும் பகவத் கீதை, முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அவரது நெருங்கிய பக்தனான அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது. கீதையின் எழுநூறு பதங்களும் மனித சமுதாயத்தின்ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றன. ஆன்மீக விஞ்ஞானத்தை அறிவதில் கீதைக்கு இனை வேறெதுவும் இல்லை என்றால் அது மிகையாகாது.

ஸ்ரீமத் பகவத் கீதை உன்மையுருவில் - இந்த வெளியீட்டின் தனிச்சிறப்பு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் இஸ்கான் அமைப்பின் ஸ்தாபக ஆச்சாரியரும், உலகின் தலைசிறந்த வேத பண்டிதருமான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், இந்நூலில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து தொடங்கிய ஆச்சாரிய பரம்பரையில் பெறப்பட்ட ஞானத்தை அப்படியே வழங்குகின்றார்.

பகவத் கீதைக்கு பலர் விளக்கவுரை வழங்கியுள்ளனர். ஆனால் அந்நூல்களால் ஒரே ஒரு மனிதனைக்கூட பூரண கிருஷ்ண பக்தனாக்க இயலவில்லை. இருப்பினும் ஸ்ரீல பிரபுபாதரின் இந்நூல், பார் முழுவதும் கிருஷ்ண பக்தியைப் பரவச் செய்துள்ளது. முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு உபதேசித்தாரோ, அர்ஜுனன் எவ்வாறு புரிந்து கொண்டனோ, அவ்வாறே உள்ளது உள்ளபடி, கீதையின் பொருளைச் சிதைக்காமல், ஸ்ரீல பிரபுபாதர் விளக்கமளித்துள்ளதே இதற்கு காரணம்.

1972 ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட இப்புத்தகம், குறுகிய காலத்திலேயே உலகெங்கிலும், பல்வேறு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு, வேத ஞானம், தத்துவம், பண்பாடு ஆகியவற்றில்மாபெரும் சீர்திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மேலைநாட்டு இளைஞர்களும் யுவதிகளும் இந்த மாபெரும் இலக்கியத்தை படித்து, கிருஷ்ண பக்தியுடன் வாழ்ந்து வருகின்றனர்.


புத்தக விநியோக விழாவை முன்னிட்டு ரூ. 300 மிக குறைவான நன்கொடைக்கு விற்கப்படுகிறது கூரியர் செலவு (courier charges Rs.100 ) தனி. இந்த சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே.



Cash on delivery / VPP மூலம் பணம்செலுத்தி பெற நினைப்பவர்கள் +91 9884937930 என்ற எண்ணிற்கு தங்களின் பெயர், முழு முகவரியை வாட்ஸாப்ப் / SMS செய்யவும். VPP / COD மூலமாக உங்களுக்கு புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.

Google Pay/Phone Pe மூலமும் பணம் செலுத்தி பெறலாம். தகவல்களுக்கு +919884937930 தொடர்பு கொள்ளவும்


குறிப்பு: இந்த சலுகை தனிப்பட்ட சில பக்தர்களின் நன்கொடை மூலம் புத்தக விநியோகத்தை ஊக்குவிவிப்பதற்காக தரப்படுகிறது இந்த குறிப்பிட்ட லிங்கில் வாங்கினால் மட்டுமே பொருந்தும். இஸ்கான் கோவில்களிலோ அல்லது பிற ஆன்லைன் இணையம் மூலமாகவோ வாங்குபவர்களுக்கு இது பொருந்தாது.

Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality