Homeகிருஷ்ணரின் சரிதம்
கிருஷ்ணரின் சரிதம்
கிருஷ்ணரின் சரிதம்
Standard shipping in 2 working days

கிருஷ்ணரின் சரிதம்

₹400
₹300
Saving ₹100
25% off
Product Description

கிருஷ்ண கதைகளை விளக்கும் "கிருஷ்ணர், புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள்" என்ற புத்தகத்தை வாசிப்பது இன்னும் அதிக நம்மை பயக்கும். இந்த புத்தகமானது பாகவதத்தில் பத்தாவது காண்டத்தின் முழு சாராம்சத்தை நமக்கு தருகிறது . பாகவதத்தில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணரின் அனைத்து லீலைகளை ஆச்சாரியாரின் விளக்கத்துடன் கதை வடிவில் அழகாக விளக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை படிக்கும் போது கிருஷ்ணரின் பெருமைகளை உணர்ந்துகொள்வதால் கிருஷ்ண பக்தி வலுப்பெறுகிறது. 900 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த புத்தகம் கிருஷ்ணரை பற்றிய ஞானத்தையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் தருவதோடு கிருஷ்ணரின் அருளும் நமக்கு தருகிறது.


இந்த புத்தகதின் விலை Rs 350. புத்தக விநியோக திருவிழாவை முன்னிட்டு தள்ளுபடி விலையில் Rs 300 க்கு (தபால் செலவு Rs 100 தனி ) தற்போது விற்கப்படுகிறது. 


For Free sample book pages please visit: https://www.readforsoul.com/product/3081044/-free-sample/


Cash on delivery / VPP மூலம் பணம்செலுத்தி பெற நினைப்பவர்கள் +91 9884937930 என்ற எண்ணிற்கு தங்களின் பெயர், முழு முகவரியை வாட்ஸாப்ப் / SMS செய்யவும். VPP / COD மூலமாக உங்களுக்கு புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.


Google Pay/Phone Pe மூலமும் பணம் செலுத்தி பெறலாம். தகவல்களுக்கு +919884937930 தொடர்பு கொள்ளவும்.


இதுபோன்ற ஆன்மீக புத்தகங்களை வாங்கும் நாம் செலவழிக்கும் பணத்தால் நம்மிடம் உள்ள செல்வம் தூய்மை அடைகிறது. இந்த பணமானது ஆன்மீக காரியங்களுக்கும், கிருஷ்ண பக்தி பிரச்சாரத்திற்கு உபயோகிக்கப்படுவதால் தங்கள் தரும் நன்கொடை கிருஷ்ணரை கண்டிப்பாக மகிழ்விக்கும். எனவே இந்த புத்தாண்டில் சுப செலவாக செய்து கிருஷ்ணரின் அருளை பெறுவோமாக.

Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality